tag:blogger.com,1999:blog-4990126769474951211.post3238406781867006199..comments2023-08-03T14:32:48.175+05:30Comments on நட்புடன்: புத்தம் புதிய ஆண்டாகவே......Natpu Vattaramhttp://www.blogger.com/profile/17215562905835504311noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4990126769474951211.post-23546437559259508812010-01-10T16:38:29.218+05:302010-01-10T16:38:29.218+05:30கடந்த ஆண்டு புது வரவுகளை பெற்ற மற்றும் இந்த ஆண்டு ...கடந்த ஆண்டு புது வரவுகளை பெற்ற மற்றும் இந்த ஆண்டு புது வரவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய வரவுகள் நல்வரவாகுக. மன(ண) வாழ்கையில் இணைந்து எங்கள் வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் அடி(?) எடுத்து(வாங்கி?!$##%^^&) வைத்திருக்கும் அனைவருக்கும் இது மன தைரியம் மிக்க ஆண்டாக இருக்கட்டும்...சென்ற ஆண்டு வேலையில் முன்னேற்றம் கண்டு அடுத்த பதவிக்கு போனவர்களுக்கும் , சில சறுக்கல்களை சந்தித்தவர்களுக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக முனேற்ற பாதையில் அழைத்து செல்லும் ஆண்டாக மலர வாழ்த்துக்கள். <br />மொத்தத்தில் அனைவருக்கும் நல்ல மன நிம்மதியையும் நல்ல உடல் நலத்தையும் சந்தோஷத்தையும் அள்ளி வழங்கும் ஆண்டாக திகழட்டும்.Aarthi DayaShankarhttps://www.blogger.com/profile/15810720130097296863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4990126769474951211.post-25843458215878345942010-01-10T16:32:16.516+05:302010-01-10T16:32:16.516+05:30ஆனாலும் மதன் பொது வாழ்கைல ரொம்ப அக்கறை கட்டிருக்கே...ஆனாலும் மதன் பொது வாழ்கைல ரொம்ப அக்கறை கட்டிருக்கே..ஹிஹிஹிஹி இன்றைய நிலைமையில் டிவி யும் சினிமாவும் தான் ஒருத்தர் பொது வாழ்கையில active ஆ இருக்காரா இல்லியான்னு சொல்லுது...படித்த புத்தகங்கள் விட்டுட்ட. செத்தவங்க லிஸ்ட்... அப்புறம் ஸ்போர்ட்ஸ்....உன்கிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் நாங்க...பாராட்டுக்கள் மதன்...புத்தாண்டு இனிய ஆண்டாக மலரட்டும்.<br />- ஆர்த்திAarthi DayaShankarhttps://www.blogger.com/profile/15810720130097296863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4990126769474951211.post-51980030286978027552010-01-01T23:18:01.609+05:302010-01-01T23:18:01.609+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4990126769474951211.post-41846978570549024562010-01-01T11:04:40.374+05:302010-01-01T11:04:40.374+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள். (எப்படிப்பா, வருசம் ம...இனிய புத்தாண்டு வாழ்த்துகள். (எப்படிப்பா, வருசம் முச்சூடும் குறிப்பு எடுத்து வச்சு எழுதுவியா. இவ்வளவு ஞாபக சக்தி தமிழனுக்கு ஆகாதுப்பா )Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.com