போயின பத்தாண்டுகள் இன்றோடு!




தின்னவேலி ஜங்ஷன்
தேசிய நெடுஞ்சாலை 47
காலேஜ் ஸ்டாப் நிற்காது
கணபதி பஸ் சர்வீஸ்
இவ்ளோ தூரமா!
கவர்மெண்ட் காலேஜ் !!
சர்வோதயா, சுப்புடு மெஸ்
காலேஜ் பின்பக்க காம்பவுண்ட் சுவர்
இன்ஜினியர்ஸ் மேக் த வேர்ல்ட்
தமிழ் கிடையாது
மினி டிராஃட் அல்லது டி.ஸ்கொயர்
ரப்பர் செப்பல், மஞ்சள் பை
அண்டா காக்டெயில்
மாருதி பரோட்டா
பொன்னாங்குடி பை நைட்
ஸ்ட்ரைக் ஐ.டி.சி. ‍செமஸ்டர்
அழுக்குமூட்டை தாமிரபரணி
பொருணை டூ காவேரி
சன்டே மசால்தோசை
அரசன் ஜானகிராம்
டைஸ்
டங்க்ஸ்டன் ஆக்காதே
சித்ராதேவி புக்ஸ்டால
எல்.ஹச் வழியாக மூன்றடைப்பு
'ஏ' விலுருந்து 'பி','சி'
வழியாக 'இ' வரை செல்லும்
அதிவேக ஜொள்ளு வண்டி
இடையில் 'டி' யில் நிற்காது
தேக்கடி, சுருளி
மொச்சக் கொட்ட பல்லழ‌கி
பிறந்தநாள் அபிஷேகம்
பி.ஜி. சேர்மன் தேர்தல்
ஜூனியரை ஏன் அடிச்ச?
சும்மா டைம்பாஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
பசுமை நிறைந்த... பேச்சைக் குறைடா!


தின்னவேலி ஜங்ஷன்
ஜூன் 2 !!!

போயின பத்தாண்டுகள் இன்றோடு :)


நட்புடன்,
வி.பாலகுமார்

8 comments:

Senthil Vijay said...

Good one...

ஜஸ்டின் said...

ஒவ்வொரு நிகழ்வும்
ஒரே ஒரு வரியில் ...
ஒரு வார்த்தை கடந்து
மறு வார்த்தை தொடும் முன்
ஓராயிரம் நினைவுகள் மனதில்...

விழிகள் வழிந்தாலும் ,
இறுகிய இதயம்
இதமானது
இன்று...
நன்றி பாலா ...

isakki said...

bala, ennathu idhu, flashback poratha iruntha engalaiyum kooda serthu kootitu pohanum adhai vittutu porunai kavaeri pathi mattum paesikittu,
enakku suthama pidikalai

Anonymous said...

டங்க்ஸ்டன் ஆக்காதே
--------------------
எவன் உட்கார்ந்து கவிதை எல்லாம் எழுதிகிட்டு இருக்கான்.....வார்த்தையை பிச்சு பிச்சு போடுறேன் நீங்களா எழுதிகோங்க என்று சொல்லி இருக்கிறார் "பொறுப்பு" பாலா !!!....நன்று...

சங்க்சன் -ல போய் சூஸ் குடிக்கிறத தொட்டு சில / பல Highlights மிஸ் ஆனாலும் .. ...நிறைய்ய interest ஆனா விசயங்களை தழுவி சென்றது சூப்பர் .

(நம்ம காலேஜ் முன்னாடி இருக்கிறது NH-7)

பேச்சைக் குறைடா!

-மதன்

வி.பாலகுமார் said...

thanks trsv,
thanks john,

@மகா: இது பாய்ஸ் ஹாஸ்டல் ஸ்பெஷல், பாரு நம்ம ECE பத்தி கூட சொல்லல. அப்புறம் பவானி, அமராவதி பத்தி எனக்கென்ன தெரியும் ;)

@மதன்: ஆமால, 10 வருடத்துல NH7 வளர்ந்து NH47 ஆகியிருக்கும்ன்னு நினைச்சுட்டேன்.
ஜங்ஷன்‍‍‍ ஜமால் ஜூஸ் நிச்சயமா ஞாபகம் இருந்துச்சு, நீளம் கருதி குறைச்சேன். :)

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

suryajeeva said...

புரியரவங்களுக்கு புரிஞ்சா போதும் நு எழுதிட்டீங்க போலிருக்கு... காதல் கவிதை தானே இது..

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்