சின்னஞ்சிறு உலகம்

குழலினிது யாழினிது என்பர் மாந்தர்தம்

மழலைச் சொல் கேளாதவர்


இந்த குறளை நான் இத்தனை வருஷமா எத்தனயோ தடவை வாசிச்சுருக்கேன். ஆனா அதை முழுமையா உணர்ந்தது என் பையன் பொறந்தப்புறம் தான்.அவன் டிக்க்ஷனரில இருந்து உங்களுக்காக சில வார்த்தைகள்.


மம்மம் - சாப்பாடு

சுசு - டாய்லெட்

நன்னன் - தண்ணீர்

ஷூல் - ஸ்கூல்

தை மம்மம் - தயிர் சாதம்

பப்பு மம்மம் - பருப்பு சாதம்

சாகிலு - சாக்லேட்

சேகிலு - சைக்கிள்

சீட் - ஸ்வீட்

ஸ்பைட் - ஸ்ப்ரைட்

ஜுயஜு - ஜூஸ்

எப்பி ஈ - எப்படி இருக்கீங்க

நல்லா ஈ - நல்லா இருக்கீங்களா

உக்காங்க - உக்காருங்க

ஷீப் - சீப்பு

பௌவு - பவுடர்

காவு - கார்

வோம்ப - ரொம்ப

அப்பி பட்டய் - ஹாப்பி பர்த்டே

காக்கு - கேக்

டைகா - டைகர்

பப்பூஃ - வெங்காயம் (இது மட்டும் எனக்கு எண்ணு புரியவே இல்லை)

அப்பாப் - லேப்டாப்

தூணு - தூங்கணும்

பால் - பாலா

தூத்தி - தூக்கு

பள்ளு - பலூன்

சீப்பு - ஸ்லீப்

மத்த எல்லாத்துக்கும் - "அம்மா அது"

நட்புடன்

ஆர்த்தி

2 comments:

பாலகுமார் said...

// மத்த எல்லாத்துக்கும் - "அம்மா அது" ///

இது தான் குழந்தைகளுக்கு ரொம்ப Convenient ஆன வார்த்தை ! :)

isakki said...

பரவாயில்லை ஆர்த்தி ,உன் பையனுக்கு vocabulary அதிகம் தான் .
என் பொண்ணுக்கு எல்லாமே "அம்மா அதுதான் "

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்