முதல் முயற்சி !!!
எல்லோருக்கும் மகாவோட வணக்கம் . எப்பிடி இருக்குது வாழ்க்கை? எனக்கு இந்த வலைபூ, வலைப்பதிவு விஷயமெல்லாம், ஒன்னும் தெரியாதுங்க!!!எனக்கு வேண்டியது எல்லாம் உங்க எல்லோர்கூடவும் பேசனும்.நீங்க சொல்றதை கேக்கணும்.அவ்வளவுதான்!!!.அதுக்கு வாய்ப்பு கொடுத்த ஆர்த்திக்கு ஒரு நன்றி!!! எல்லோரும் ரொம்ப நல்ல தமிழ்ல கலக்கி இருக்காங்க.எனக்கு தெரிஞ்சதை எனக்கு தெரிஞ்ச தமிழ்ல கண்டிப்பா பதிவு பண்றேங்க.நீங்க படிக்கிறதுக்கு எந்த ஜாம்பவான் களோட விஷயமும் இல்லாத போது என் பதிவையும் கொஞ்சம் பாருங்க .

2 comments:

சோலைஅழகுபுரம் - பாலா said...

//
எனக்கு இந்த வலைபூ, வலைப்பதிவு விஷயமெல்லாம், ஒன்னும் தெரியாதுங்க!!!எனக்கு வேண்டியது எல்லாம் உங்க எல்லோர்கூடவும் பேசனும்.நீங்க சொல்றதை கேக்கணும்.அவ்வளவுதான்!!!//

அது தான் .... மகா ! :)
Straight shot ....

வாங்க, வந்து கலக்குங்க !

சிவரஞ்சனி said...

இசக்கி கலகிட்ட ...ஆரம்பமே சும்மா அதிருது....
வலை பூவில் சங்கமம் ஆனதில் மிக்க மகிழ்ச்சி ...
வாழ்த்துக்கள்....

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்