ரசிகப்பெருமக்களே! "கிறுக்கனிஸம்" படிக்க ரெடியா !

நண்பர்களே !
விரைவில் எதிர்பாருங்கள், உங்கள் கல்லூரி வாழ்கையின் சொல்லப்படாத கிறுக்குத்தனங்கள் எங்கள் பார்வையில், நமது "நட்பு வட்டாரம் " மற்றும் "சோலை அழகுபுரம்" வலைப்பூக்களில் .....
(பெரிய பட்ஜெட் படம் ல, அதான் ரெண்டு தியேட்டர்ல ரிலீஸ்!)

தலைப்பு : "கிறுக்கனிஸம்"

என்ன, தலைப்பு சுமாரா தான் இருக்குன்னு பார்க்குறீங்களா, கவலையே படாதீங்க ! கதையும் சுமாரா தான் இருக்கும். :) ஆனா, நீங்கெல்லாம் தொடர்ந்து Comments கொடுப்பது மூலமா, ஸ்வாரஸ்யமா கொண்டு போக முடியும்னு "நாங்க" நம்புறோம் .

(வந்ததிலிருந்து "நாங்க", "நாங்க" ன்னு சொல்றியே டா, "நாங்க" ன்னா யாரு டா ?)

ஐயோ, அதுக்குள்ள ரசிகர்கள் அன்புத்தொல்லையா ? பொறுங்கப்பா சொல்லுவோம் ல !
அன்பார்ந்த ரசிகப்பெருமக்களே !
ரசிகர் மன்றம் விண்ணப்பங்கள் Stock தீர்ந்து போச்சு, தயவுசெய்து பொறுமை காக்கவும்
எங்களைப் பற்றிய அறிமுகம், வெகு விரையில் உங்கள் அபிமான வலைப்பூக்களில் .......

கடைசியா ஒரு சின்ன அறிவிப்பு...
யார் யார் இத படிக்கிறீங்கன்னு ஒரு Attendance, மறக்காம போட்டுட்டு போங்கப்பா.... பின்னாளில் சரித்திரம் உருவாகும் போது, அதன் முதல் பக்கத்தில் உங்க பேரும் இடம் பெறனும்ற நலல எண்ணத்துல தான் சொல்றோம்.

மீண்டும்... விரைவில் சந்திப்போம் !

Source : solaiazhagupuram.blogspot.com6 comments:

சிவரஞ்சனி said...

படிக்கிறதுக்கு நாங்க ரெடி ..... யாருப்பா நீங்க ???

Ananthi Arumugarajan said...

Attendance போட்டாச்சு, சரித்திரத்தில் இடம் பிடிக்க !!!

gems-voice said...

write 20 - 20 cricket match you played

சோலைஅழகுபுரம் - பாலா said...

யாருப்பா அது, நேயர் விருப்பம் கேட்குறது .... :)
கண்டிப்பா அதுவும் உண்டு !!!

gems-voice said...

Change the title to fruitism

சோலைஅழகுபுரம் - பாலா said...

வாடா , வா .. நீ தானா ....

புதுப் பேர் வச்சு வந்தா தெரியாதாக்கும் ..... I.P Tracker வச்சிருக்கோம் சார் !!!!!! :)

பராவால்ல, திட்டியாவது கமெண்ட் போட்டியே , ஒ.கே ... ஒ.கே .....

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்