மக்களுக்கு ஒரு அறிவிப்பு!!!

தாயே !! இரண்டு நாளுக்கு ஒரு முறை நீ கொடுமை பண்றதை விட்டுட்டுஒரு வாரத்துக்கு ஒருமுறை கொடுமை பண்ணும்மா ,அப்படீன்னு நம்ம ஆர்த்தி கேட்டுகிட்டதற்கு இணங்க இனிமே வாரம் ஒருமுறை உங்களை படுத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன் (ஐயோ செல்லங்களா !!! ரொம்ப அழாதீங்க !!! மனசை தேத்திகோங்க!)

1 comments:

சோலைஅழகுபுரம் - பாலா said...

so sad :(

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்