வேணாம், கிட்ட வராதீங்க !

எச்சரிக்கை :

இதை படித்து விட்டு, ஏற்படும் உங்கள் மனநிலை மாற்றங்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல !!!!


2 comments:

madhan said...

என்ன பாசு நீங்க மட்டும் தான் ஒரு படத்த ரெண்டு தியேட்டர்ல ரீலீஸ் பண்ணுவீங்களா? ...நாங்களும் ரெண்டு தியேட்டர்ல யும் போய் பார்ப்போம்ல....
அந்த தியேட்டர்ல யும் இது மாதிரி தான் கை தட்டி விசில் அடிச்சேன்,
முதலாவது வகை வீட்டு கொல்லையில் பூத்திருக்கும் ரோஜா , இரண்டாவது வகை குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரை .

//எல்லாம் மறந்து
சேர்ந்து நானும் எரிகின்றேன் //

"ஜோதியில் ஐக்கியமானேன் " (யார் ஜோதி என்று கேட்க/யோசிக்க வேண்டாம் (!) ) என்பதை விவரித்த விதம் அழகு

//சுழற்சி விதிகள் மாறும் போது
ஜ்வாலையாய் எழுந்து நின்று
விஸ்வரூபம் எடுக்கிறது !//

அட சயின்ஸ் கவிதை .

//அப்படியே லேசா சிரிச்சுக்கிட்டே
என்னை ஒரு பார்வை பார்த்துச்சு பாரேன்//

அது தான் அதே தான்......இவளுகளோட நமக்கு இருக்கும் பிரச்சினையே !!!

-மதன்

madhan said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!

-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்