புதிய மனிதா பூமிக்கு வா !

A.R.ரகுமான் இசையில் அட்டகாசமா வந்திருக்கும் எந்திரன் பாடல்களில் நான் அதிகம் விரும்பும் வரிசை ,

1. புதிய மனிதா .....
2. கிளிமாஞ்சாரோ ....
3. அரிமா அரிமா ....
4. Chitti Dance Showcase
5. காதல் அணுக்கள்....
6. இரும்பில் ஓர் இதயம்....
7. பூம் பூம் ரோபோ டா....

Enjoy listening !!!

-மதன்

5 comments:

வி.பாலகுமார் said...

எந்திரனா ??? ஓ, கலாநிதி மாறன் நடிச்ச படமா !!!

எஸ்.கே said...

:-)

Anonymous said...

paattu nalla irunthalum nalla illainaalum oru vidyaasamum irukka porathillai. thalai guest appearence koduthaamoodulae 200 naalaikku padam
oodum .and i heard from my friends that songs are so nice.
maha

Deepa said...

ம்ம். எல்லா பாட்டும் நல்லா இருக்கு. eagerly waiting for the movie..

//thalai guest appearence koduthaamoodulae 200 naalaikku padam oodum//

ரிப்பீட்டு....

மஹா எழுத சொன்னதுக்காக, இந்த மாதிரி பதிவு எல்லாம் போட்டு சமாளிக்கக் கூடாது.. சீக்கிரம் ஒரு கவிதையை எடுத்து விடுங்க...

Anonymous said...

unakku moviea thavira vera yethuvum pattri yelutha muddiya.......

-hudson

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்