மாணவனின் உயிர் காக்க உதவுவோம்



அ.சக்திவேல் - திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் பிரிவில் தற்பொழுது மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். கடந்த 17-02-2012 அன்று விடுதி மொட்டை மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் தலையில் பலமாக அடிபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று வரை மருத்துவச் செலவிற்காக இலட்சக்கணக்காக பணம் செலவழித்துள்ளனர். சக்திவேலின் உடல் நிலை மெல்ல தேறி வந்தாலும், இன்னும் சுயநினைவின்றியே இருக்கிறார். மருத்துவர்களின் அறிவுரைப் படி மேலும் சில சிகிச்சைகள் மற்றும் ஆப்பரேசன் செய்ய சுமார் எட்டு இலட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.

சக்திவேலின் குடும்பம் ஏழை விவசாயக் குடும்பம் ஆதலால் G.C.E முன்னாள் மாணவர்கள், நண்பர்கள் மற்றும் நல்உள்ளம் படைத்தவர்களிடம் பணஉதவி செய்யுமாறு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்காக நிதியுதவி பெறும் பொருட்டு சக்திவேல் உடன் படிக்கும் மாணவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு உயிரின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. எட்டு இலட்சம் என்பது நம்மில் பலருக்கு மலைப்பான தொகையாக தோன்றினாலும், அதையே ஒரு 200 பேர் ஒவ்வொருவரும் தலா ரூபாய் 4000 அல்லது ஒரு 400 பேர் தலா ரூபாய் 2000 என்று பகிர்ந்து உதவும் பொழுது ஒரு மாணவனின் உயிர் காப்பாற்றப்படும்.

சக்திவேலின் வகுப்புத் தோழன் எடிசன்முத்துராஜ் மற்றும் நண்பர்கள் இணைந்து இதற்காக நிதியுதவி திரட்டி வருகிறார்கள்.

தங்களால் ஆன பண உதவியை எடிசன்முத்துராஜ் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பித்தால், அது சக்திவேலின் பெற்றோருக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

பனம் செலுத்திய தகவல்களை edisonmuthuraj@gmail.com (cc to: vinbalakumar@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால், கணக்கை நிர்வகிக்க சுலபமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

(Financial help needed for the medical treatment of Mr.Sakthivel, III yr student of Mech, GCE, Tirunelveli. He has met with an accident recently and suffered a severe head injury. Alumni Friends and Good hearted people, please contribute through the following account numbers) 


P. EDISON MUTHURAJ
(STUDENT, GCE, TIRUNELVELI)
CANARA BANK
A/C NO: 8656101002310
Address: Government College of Engineering Campus - Canara Bank Bracnh
Tirunelveli - 627007
IFSC CODE: CNRB0008656
PH NO: 9688316224

M. LOGANATHAN
(Uncle of Sakthi)
ICICI Bank,
A/C no: 620701001262
Address: ICICI Bank Building, Main Road, Vamandampalayam - 638462
IFSC Code: ICIC0006207
Vamandampalayam,
Ph. no: 9486519862

SAM TITUS
(Alumni, Director of Spark Society, Tirunelveli)
ICICI BANK
SIDDHAPUDUR BRANCH
COIMBATORE
A/C NO: 154801502141
IFSC CODE: ICIC0001548
PH NO: 9944122036

சக்திவேலின் சான்றிதழ்கள், மற்றும் இதர விவரங்கள்.






நம் அனைவரது பிரார்த்தனைகளும், உதவியும் சக்திவேலின் உயிரைக் காக்கும் பெரும்வலிமை கொண்டவை. 

நன்றி !
வி.பாலகுமார்
(செல்: 9486102490)
vinbalakumar@gmail.com

4 comments:

Rajasekar Rajendran (Raj) said...

Can you please add Full Address of all the 3 contacts. Bank Transfers asks the same.

Balakumar Vijayaraman said...

Updated the Address of the first two.


P. EDISON MUTHURAJ
(STUDENT, GCE, TIRUNELVELI)
CANARA BANK
A/C NO: 8656101002310
Address: Government College of Engineering Campus - Canara Bank Bracnh
Tirunelveli - 627007
IFSC CODE: CNRB0008656
PH NO: 9688316224

M. LOGANATHAN
(Uncle of Sakthi)
ICICI Bank,
A/C no: 620701001262
Address: ICICI Bank Building, Main Road, Vamandampalayam - 638462
IFSC Code: ICIC0006207
Vamandampalayam,
Ph. no: 9486519862

Muthu said...

How is he now?

Balakumar Vijayaraman said...

சக்திவேலின் வகுப்புத்தோழன் எடிசனிடம் பேசியதில் சக்திவேல் தற்பொழுது வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும், விரைவாக குணமடைந்து வருவதாகவும் கூறினார். நண்பர்கள் அடிக்கடி சென்று பார்த்து வருகிறார்கள். அவர்களை சக்திவேல் நன்றாக அடையாளம் கண்டு கொள்கிறார். சிறிது சிறிதாக அவர்களுடன் உரையாடவும் செய்கிறார். மற்றவர்கள் துணையுடன் சிறிது நடக்கிறார்.

பிரார்த்தனை செய்த, பண உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுவோம்.

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்