வணக்கம்!

அனைவருக்கும் வணக்கம்!
நமது வலைப்பூவில் அடியெடுத்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்த வலைப்பூ மலர ரொம்ப மெனக்கெட்ட நபர்களுக்கு, குறிப்பாக ஆர்த்தி, நன்றிகள்.பதிக்கப்படும் விஷயங்கள் சுவாரசியமாக இருந்தால் போதும், எதை பற்றி வேண்டு மானாலும் எழுதலாம் என்கிற சுதந்திரம் தான் வலைபூக்களின் சிறப்பு அம்சமே ('அப்பாப்' முதல் கோழி பிரியாணி வரை - எதுவாவது).
கூடவே அழகாய் மலர்ந்திருக்கும் "சோலைஅழகுபுரம்" வலைப்பூவுக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.
நட்பு வட்டாரம் ....மேலும் விரியட்டும்.... வளரட்டும்......மணம் வீசட்டும்....
அன்புடன்,
மதன்.

1 comments:

சோலைஅழகுபுரம் said...

டேய், நீ சிந்தாமல் பூத்தில் இருந்து பால் வாங்கி வருவது எப்படி ? ன்னு ஒரு பதிவு போடுடா ! ;)

//கூடவே அழகாய் மலர்ந்திருக்கும் "சோலைஅழகுபுரம்" வலைப்பூவுக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.//

மெய்யாலுமேவா ?!?!? :)

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்