பெயரில்லாதது

எங்கள் தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது, ஒரு சின்ன சந்தில் திரும்புகையில், குட்டி சைக்கிள் ஓட்டிட்டு வந்த ஒரு அஞ்சு வயசு பையன் குறுக்கால புகுந்த்துட்டான்.  நான் சுதாரிச்சு பைக்கை சைடு சுவர்ல சாய்ச்சு நிறுத்திட்டேன். அந்த குட்டி, சைக்கிள் ஓட்டிட்டு வர்ற அழக பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரிச்சது அதுக்கு கோவம் வந்திருச்சு போல. டக்குன்னு சொல்லிச்சு,

 "அண்ணே  பார்த்த்ப்போண்ணே, நான் மெதுவா வந்ததால தப்பிச்சீங்க"

 "சரிங்க சார், ஸாரிங்க சார் :) " சிரித்துக்கொண்டே கிளம்பினேன்.

 கடவுளின் ஸ்பரிஸம், அப்பபோ கிடைக்கத் தான் செய்கிறது.

மேலும் படிக்க இங்கே சுட்டவும்.

நட்புடன்,

பாலகுமார்.


2 comments:

isakki said...

ஹலோ பாலா ,என்ன ஒரே படத்தை ரெண்டு தியேட்டர்ல ரிலீஸ் பண்றதாலே ,
collection எதிர் பார்த்த அளவு இல்லியா ? அதான் trailer மட்டும் இந்த தியேட்டர்ல போட்டு படத்தை உன் சொந்த தியேட்டர்ல release பண்ணிட்டியா?
மத்தவங்க எல்லோருக்கும் தேவை படும்போது எல்லாம் தலைப்பு கொடுக்குற வள்ளல் நீ!!! உனக்கே தலைப்பு கிடைக்கலையா? so sad!!!
ஜடேஜான்னு ஒரு புது player நம்ம கிரிக்கெட் டீம்ல உண்டா? சத்தியமா எனக்கும் தெரியாதுப்பா?!!! ஒரு வேளை அவரை மாதிரித்தான் நானும் எல்லா ஜடேஜாவும் ஒண்ணுதான்னு நினைத்து இருப்பேன் .
ஆனா ஒன்னு பொரியல இருந்தாலும் .கூட்ட இருந்தாலும், இல்லை பிச்சை பாத்திரமாகவே இருந்தாலும் சாப்பிட நல்லா இருந்தது .வாழ்த்துக்கள் பாலா !!!

Aarthi DayaShankar said...

miha arputham bala...innum niraya ethirpakurom sir ...KsM eppo varum?

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்